Monday 19 November 2018

அனைத்து உலக ஆண்கள் தினம் எதற்கு கொண்டாடப்படுகிறது ?




ஆண்கள் தினம் .. இது எதுக்கு என்று கேக்குற மக்களுக்கு இதோ ஒருசில குறிப்புகள்:
உழகில் பெண்களை விட ஆண்கள் மூன்று மடங்கு தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர் என்று எத்தனை பேருக்கு தெரியும்?? 
அதாவது 3 பெண்கள் தற்கொலைக்கு முயற்சிக்கும் போது 6 ஆண்கள் தற்கொலைக்கு முயற்சிக்கிறான்.. 


அதுக்கும் ஆண்கள் தினத்துக்கும் என்ன சம்மந்தம் ?
ஆண் தன் உழைப்பை தன் குடும்பத்திற்கும் தன் ஆதரவை குழந்தைக்கும் தன் ஆர்வத்தை சமூகத்திற்கும் கொடுத்து அவனுக்கு கிடைபதோ நாளுக்கு நாள் அவன் ஆயுள் காலம் குறைவதே..

ஒரு ஆண்ணின் சராசரி வாழ்நாள் 69 வருடம் தான் ..
இத்தனையும் செய்யும் நம் குடும்பத்தில் உள்ள ஆணிற்கு நம் கரங்களை கொடுத்து நம் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு அவர் மன நலம் காக்கும் கடமை நம்மிடம் உள்ளது!!
ஒரு சில ஆண்களின் தவறான செயல்களால் அனைத்தும் தவறான முறையில் சித்தரிக்கப்படுகிறது!!


குறை கூறுவது எளிது தீர்வு தருவதே சிறந்தது என்று குறை கூறாமல் நம் பார்வையை விரிவடைய செய்து நல்லதை போதித்து பிரிவினை இல்லாமல் உழக சமத்துவம் காப்போம்!!

No comments:

Post a Comment

6 minutes on so called professionalism and Work Life Balance...

Professionalism மற்றும் Work Life Balance பற்றிய ஒரு பார்வை 6 நிமிடத்தில்... வேகமாக செல்லும் இவ்வாழ்க்கையில் நம் வேலை மற்றும் நம்மை சு...