Tuesday 13 November 2018

தண்ணீர் இல்லாமல் இந்த மூன்று உறுப்புகள் நமக்கு செயல்படாது ??

நீரினால் தமிழகத்துக்கு எத்தனை பிரச்சினை என்று நம் எல்லோருக்கும் தெரியலாம் .. 
ஆனால் தண்ணீர் இல் எந்த உழக குடிமகனுக்கும் பிரச்சினை இருக்காது.. 

ஆம், தண்ணீர் உழகின் மிக சிறந்த மருந்து மற்றும் நம் வாழ்வாதாரம்!!

நம்மல்ல ஒரு சில பேருக்கு தெரியும் நம் மனித உடலானது 80 விழுக்காடு தண்ணீரில் ஆனது என்று..
தண்ணீர் குடிப்பதில் பலன் என்று கூறுவதை விட தண்ணீர் குடிப்பது அத்தியாவசியம் என்று சொல்லுங்கள் நம் இளைய தலைமுறைக்கு..

• மூளை: தண்ணீர் சத்து உடலில் குறைய ஆரம்பித்தாள் முதலில் நமக்கு தண்ணீர் குடிக்க சொல்லும் உறுப்பு மூளை தான் நம்மளை சோர்வாக செய்து.. சரியாக தண்ணீர் உட்கொண்டு வந்தால் சீரான இரத்த ஒட்டதுடன் ஞாபக சக்தி மற்றும் தகவல்களை உட்கொள்ளும் சக்தி கூடும்..

•சிறுநீரகம்: நாம் உட்கொள்ளும் தண்ணீரில உள்ள நமக்கு தேவை இல்லாத பொருள்களை நீக்கும் சிறுநீரகம்..தண்ணீர் இல்லாமல் இதற்கு வேலை இல்லை .. ஒருத்தன் வேலை இல்லாமல் போனால் என்ன ஆவன் என்று நான் சொல்ல வேண்டியில்லை..

•கல்லீரல்: ரத்தத்தை தானே கல்லீரல் சுத்தம் செய்யும் இது எதுக்கு பா வரிசையில் வருது..ரத்தத்தை இது சுத்தம் செய்யுது ஆனால் சுத்தம் செய்த கழிவுகளை தண்ணீர் தானே அகற்றி ஆக வேண்டும் .. அதற்கான கருவி தான் நம் வியர்வை..

தண்ணீர் மற்றும் உடல் பயிற்சி சீராக இருந்தால் நாம் அனைவரும் மார்க்கண்டேயன் தான்!!

No comments:

Post a Comment

6 minutes on so called professionalism and Work Life Balance...

Professionalism மற்றும் Work Life Balance பற்றிய ஒரு பார்வை 6 நிமிடத்தில்... வேகமாக செல்லும் இவ்வாழ்க்கையில் நம் வேலை மற்றும் நம்மை சு...